Address

Tamil Nadu, India
உ
சஷ்டியப்தபூர்த்தி விழா
(அறுபதாம் கல்யாணம்)
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் பங்குனி மாதம் 7ஆம் தேதி (21.03.2027) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள்
திரு. கு. நடராஜன் – திருமதி. ந. சரோஜா அம்மாள்
அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற இருப்பதால் தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து ஆசி பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் – அபிராமி அம்மன் கோவில், திருக்கடையூர்.
இப்படிக்கு, மகன்கள், மருமகள்கள், மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள்
Made free at myjathagam.com
Preview with sample details — every line is editable.
  • Tamil
  • 60th Kalyanam
  • Royal
  • Red & maroon

Maroon Royal Tamil Shashtiabdhapurthi Invitation Template

A double border with flourished corners and a rosette crest gives a formal, regal look, set in deep maroon and antique gold. Tamil wording from the children and grandchildren, ready for your parents' names. Edit the Tamil wording, add a Google Maps QR code for the venue and download a print-ready PDF.

Language
Tamil (Unicode)
Design
Royal double border
Format
PDF · 5 × 7 inch · 300 DPI
Extras
Google Maps QR code

Editable fields

Invocation (God name) · Heading · Sub heading · Date & muhurtham · Couple names · Invitation message · Venue · Invited by (family)

Sample wording in this template

The template comes pre-filled with the wording below. Replace the sample names, dates and venue with your own, or rewrite any line completely.

உ சஷ்டியப்தபூர்த்தி விழா (அறுபதாம் கல்யாணம்) நிகழும் மங்களகரமான பராபவ வருடம் பங்குனி மாதம் 7ஆம் தேதி (21.03.2027) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் திரு. கு. நடராஜன் – திருமதி. ந. சரோஜா அம்மாள் அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற இருப்பதால் தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து ஆசி பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இடம்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் – அபிராமி அம்மன் கோவில், திருக்கடையூர். இப்படிக்கு, மகன்கள், மருமகள்கள், மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள்

How to customize this invitation

  1. Pick a template

    Choose from hundreds of free designs for weddings, family functions and birthdays, in Tamil and English.

  2. Edit & arrange

    Type your names, date and venue, add a Google Maps location QR code, and drag anything on the card. Change fonts, sizes and colours.

  3. Download the PDF

    Get a 5 × 7 inch, 300 DPI print-ready PDF. Share on WhatsApp or take it to your printer.

View all 50 →