Address

Tamil Nadu, India
ஸ்ரீ ராமஜெயம்
திருமண அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் தை மாதம் 6ஆம் தேதி (20.01.2027) புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப லக்னத்தில்
திருநிறைச்செல்வன்
சு. விக்னேஷ், M.E.
திருநிறைச்செல்வி
ரா. மீனாட்சி, B.Com.
ஆகியோருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஸ்ரீ ராஜா மஹால், திருச்சி சாலை, தஞ்சாவூர்.
இப்படிக்கு, திரு. அ. சுப்பிரமணியன் – திருமதி. சு. கமலா திரு. மா. ராஜேந்திரன் – திருமதி. ரா. விஜயா
Made free at myjathagam.com
Preview with sample details — every line is editable.
  • Tamil
  • Tamil Wedding
  • Traditional
  • Ivory & cream

Champagne Marigold Tamil Wedding Invitation Template

Strings of marigold flowers cascade from the top like a festive mandapam backdrop, set in champagne and soft gold. Made for a traditional Tamil kalyanam: the muhurtham, the couple and the family invitation are already laid out in Tamil. Type in Tamil directly or paste wording your family has sent you, then download a 5 × 7 inch PDF at 300 DPI.

Language
Tamil (Unicode)
Design
Marigold strings
Format
PDF · 5 × 7 inch · 300 DPI
Extras
Google Maps QR code

Editable fields

Invocation (God name) · Heading · Date & muhurtham · Groom title · Groom name · Bride title · Bride name · Invitation message · Venue · Invited by (family)

Sample wording in this template

The template comes pre-filled with the wording below. Replace the sample names, dates and venue with your own, or rewrite any line completely.

ஸ்ரீ ராமஜெயம் திருமண அழைப்பிதழ் நிகழும் மங்களகரமான பராபவ வருடம் தை மாதம் 6ஆம் தேதி (20.01.2027) புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் திருநிறைச்செல்வன் சு. விக்னேஷ், M.E. திருநிறைச்செல்வி ரா. மீனாட்சி, B.Com. ஆகியோருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம். இடம்: ஸ்ரீ ராஜா மஹால், திருச்சி சாலை, தஞ்சாவூர். இப்படிக்கு, திரு. அ. சுப்பிரமணியன் – திருமதி. சு. கமலா திரு. மா. ராஜேந்திரன் – திருமதி. ரா. விஜயா

How to customize this invitation

  1. Pick a template

    Choose from hundreds of free designs for weddings, family functions and birthdays, in Tamil and English.

  2. Edit & arrange

    Type your names, date and venue, add a Google Maps location QR code, and drag anything on the card. Change fonts, sizes and colours.

  3. Download the PDF

    Get a 5 × 7 inch, 300 DPI print-ready PDF. Share on WhatsApp or take it to your printer.

View all 50 →