Customize: Kolam Border Cream
ஸ்ரீ ராமஜெயம்
திருமண அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் தை மாதம் 6ஆம் தேதி
(20.01.2027) புதன்கிழமை காலை 9.00 மணி முதல்
10.30 மணிக்குள் கும்ப லக்னத்தில்
திருநிறைச்செல்வன்
ரா. கார்த்திகேயன், B.E.
திருநிறைச்செல்வி
மு. பிரியதர்ஷினி, M.Sc.
ஆகியோருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்டுள்ளது. தாங்கள் தங்கள் சுற்றம் சூழ
வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள
அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம்,
பைபாஸ் சாலை, மதுரை.
இப்படிக்கு,
திரு. மு. ராமசாமி – திருமதி. ரா. லட்சுமி
திரு. ரா. முருகன் – திருமதி. மு. மீனாட்சி
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
