Address

Tamil Nadu, India
சிவமயம்
சதாபிஷேக விழா
(ஆயிரம் பிறை கண்ட விழா)
எங்கள் அன்புத் தந்தை – தாய்
திரு. ரா. நடராஜன் திருமதி. ந. சரஸ்வதி அம்மாள்
அவர்களின் சதாபிஷேக விழா 18.04.2027 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து தம்பதியரின் ஆசி பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஸ்ரீ லட்சுமி மஹால், மேற்கு மாசி வீதி, மதுரை.
இப்படிக்கு, மகன்கள், மகள்கள், மருமக்கள் மற்றும் பேரக்குழந்தைகள்
Made free at myjathagam.com

Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection