Customize: Lavender Bangles
உ
வளைகாப்பு விழா
(சீமந்தம்)
எங்கள் இல்ல மருமகள்
திருமதி. பிரியா கார்த்திக்
அவர்களுக்கு வளைகாப்பு மற்றும் சீமந்த விழா
07.03.2027 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு
நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து
வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஸ்ரீ சக்தி மஹால்,
காந்தி ரோடு, சேலம்.
இப்படிக்கு,
திரு. மு. ராமசாமி – திருமதி. ரா. லட்சுமி
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
