Address

Tamil Nadu, India
ஸ்ரீ கணபதி துணை
ஸ்ரீ சத்யநாராயண பூஜை
சிறப்பு பூஜை அழைப்பிதழ்
இறைவன் திருவருளால் எங்கள் இல்லத்தில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை 09.05.2027 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து இறையருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: எண் 12, சாரதா நகர், அண்ணா நகர், திருச்சி – 620017.
பிரசாதம் மற்றும் அன்னதானம் உண்டு
இப்படிக்கு, திரு. ஆ. பாலசுப்ரமணியன் – திருமதி. பா. வள்ளி
Made free at myjathagam.com

Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection