Address

Tamil Nadu, India
பெயர் சூட்டு விழா
& தொட்டில் இடும் விழா
இறைவன் அருளால் எங்களுக்குப் பிறந்த
செல்ல மகனுக்கு
பெயர் சூட்டு விழா 14.03.2027 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து குழந்தையை வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: எங்கள் இல்லம், எண் 21, காமராஜர் சாலை, திருநெல்வேலி.
இப்படிக்கு, திரு. ரா. கார்த்திக் – திருமதி. க. பிரியா
Made free at myjathagam.com

Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection