Customize: Royal Purple Florals
உ
மஞ்சள் நீராட்டு விழா
எங்கள் அன்பு மகள்
செல்வி. ஹரிணி
அவர்களின் மஞ்சள் நீராட்டு விழா
18.04.2027 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு
நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஸ்ரீ முருகன் திருமண மண்டபம்,
பழனி சாலை, திண்டுக்கல்.
தாய்மாமன்: திரு. க. சரவணன்
இப்படிக்கு,
திரு. செ. முருகேசன் – திருமதி. மு. செல்வி
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
