Customize: Kumkum Diya
உ
புதுமனை புகுவிழா
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் தை மாதம் 18ஆம் தேதி
(01.02.2027) திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல்
7.30 மணிக்குள் கணபதி ஹோமத்துடன்
எங்கள் புதிய இல்லத்தில் குடிபுக இருக்கிறோம்.
தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து
வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
புதிய இல்லம்:
எண் 7, லட்சுமி நகர், 2வது தெரு,
வேளச்சேரி, சென்னை – 600042.
மதிய விருந்து உண்டு
இப்படிக்கு,
திரு. செ. சுரேஷ் – திருமதி. சு. கீதா
மற்றும் குடும்பத்தினர்
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
