Customize: Ivory Kumkum Kalash
உ
காது குத்து விழா
குலதெய்வ வழிபாட்டுடன்
எங்கள் செல்வன்
க. ஆதித்யா
அவர்களுக்கு காது குத்து மற்றும் மொட்டை அடிக்கும் விழா
25.04.2027 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு
நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: அருள்மிகு கருப்பசாமி கோவில்,
அழகர்கோவில், மதுரை.
தாய்மாமன்: திரு. ரா. செந்தில்
இப்படிக்கு,
திரு. ரா. கணேஷ் – திருமதி. க. ரேவதி
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
