Customize: Midnight Navy Laurel
திருமண நாள் விழா
பொன் விழா – 50ஆம் ஆண்டு
திரு. அ. சுப்பிரமணியன் – திருமதி. சு. கமலா
அவர்களின் 50ஆம் ஆண்டு திருமண நாள் விழா
20.03.2027 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு
நடைபெற உள்ளது. தாங்கள் குடும்பத்துடன்
வருகை தந்து வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஹோட்டல் சவேரா,
ராதாகிருஷ்ணன் சாலை, சென்னை.
இப்படிக்கு,
மக்கள், மருமக்கள் மற்றும் பேரக்குழந்தைகள்
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
