Customize: Mint Paisley
உ
நிச்சயதார்த்த விழா
நிகழும் பராபவ வருடம் மாசி மாதம் 7ஆம் தேதி
(19.02.2027) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு
ரா. கார்த்திகேயன், B.E.
&
மு. பிரியதர்ஷினி, M.Sc.
ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெற உள்ளது.
தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: மணமகள் இல்லம்,
24, காமராஜர் தெரு, திருச்சி.
இப்படிக்கு,
திரு. மு. ராமசாமி குடும்பத்தினர்
Made free at myjathagam.com
Drag any line or the QR code to move it · Double-click to edit text · Arrow keys nudge the selection
